வெள்ளி, 5 டிசம்பர் 2025
நகரப் போக்குவரத்துக்கான மெட்ரோ பஸ் அலகொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயப்படுத்துவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் முன்னோடிக் கருத்திட்டமாக சொகுசான, உயர் தொழிநுட்பத்துடன் கூடிய…

