தெற்கு மெக்சிக்கோவில் பேரூந்து கவிழ்ந்ததில் 11பேர் பலி!

தெற்கு மெக்ஸிகோவில் சிறிய நகரமான சாண்டோ டொமிங்கோ நார்ரோவுக்கு வெளியே நடந்த பேரூந்து விபத்தில் 11பேர் பலியாகியுள்ளனர்.பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து தலைகீழாக புரண்ட காரணத்தால் இவ் விபத்து ஏற்பட்டுள்லதாக ஓக்ஸாக்கா மாநிலத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.குறித்த பேரூந்து 40 க்கும் மேற்பட்டவர்களை…

Advertisement