காணாமல் போன MH370 விமானத்தை தேடும் பணிகள் மீள ஆரம்பம்

11 ஆண்டுகளின் முன்னர் காணாற்போன MH370 மலேசியா ஏயார்லைன்ஸ் விமானம் உலகின் நீடித்த மர்மங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது.மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மார்ச் 2014 இல் பயணத்தை ஆரம்பித்த MH370 விமானமானது சிறிது நேரத்திலேயே ராடர் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.இவ்விமானமானது 12…

Advertisement