வேக பந்து வீச்சாளர்களை விட , வித்தியாசமான பந்து வீச்சாளர்களே இங்கிலாந்துக்கு தேவை என மைக்கேல் வாகன் தெரிவிப்பு

லாஹூரின் கடாபி மைதானத்தில் இடம்பெற்ற சர்வதேச சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்குமிடையான போட்டி கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருந்தது.இதில் ஆப்கானிஸ்தானுடன் எட்டு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியடைந்த பின்னர் இங்கிலாந்து புதன்கிழமை போட்டியில் இருந்து வெளியேறியது.இந்நிலையில்…

Advertisement