வெள்ளி, 14 மார்ச் 2025
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பாலஸ்தீனிய கைதிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேல் விடுவிப்பதிலேயே தங்கியுள்ளது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.ஹமாசால் விடுவிக்கப்பட்ட ஆறு உயிருள்ள மற்றும் நான்கு இறந்த பணயக்கைதிகளுக்கு ஈடாக 600 ற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை விடுவிப்பதைத் தாமதப்படுத்துவதாக…