வியாழன், 13 மார்ச் 2025
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக உள்ளூர் செய்தித்தாள் ஒன்று தவறான தகவலை பரப்பியுள்ளதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை கூறினார்.இதன்போது, 2025ஆம்…