செவ்வாய், 1 ஏப்ரல் 2025
உள்நாட்டு போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால், இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.கருணா மற்றும் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து…