வெள்ளி, 5 டிசம்பர் 2025
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஆகியும், கொழும்பில் உள்ள அமைச்சர் பங்களாக்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், இந்த அமைச்சர் பங்களாக்கள் காடாக மாறி வருவதாக தெரியவந்துள்ளது.இந்த நிலையில், பொது நிர்வாகம், மாகாண சபைகள்…

