யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த காணமல்போன மீனவர்களை தேடும் நடவடிக்கை தீவிரம்.

கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ்ப்பாணம், குருநகர் பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த மீனவர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும்…

Advertisement