இந்திய தமிழர்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றுமென நம்புகிறேன் : இந்திய பிரதமர்.

இந்தியாவில் உள்ள தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இதனைக் குறிப்பிட்டார்.இலங்கைச் சிறைகளில் உள்ள…

Advertisement