அநுரவின் அழைப்பை ஏற்றார் மோடி : ஏப்ரலில் இலங்கை வருவதாக தகவல்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்தியா விஜயத்தின் போது, ​​இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…

Advertisement