ஞாயிறு, 23 மார்ச் 2025
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தததுடன், அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்கியுள்ளது.கடந்த வாரத்தில் மட்டும் 42 மீனவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.அத்துடன், மீனவர்கள் கைது செய்வதை…