பிரபல நடிகர் மோகன்லால் பாராளுமன்றத்திற்கு வருகை

பிரபல மலையாள நடிகர் மோஹன்லால் இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கையில் வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் விஸ்வநாதன், இலங்கை பாராளுமன்றத்துக்கு இன்று வருகை தந்தார்.பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியின் அழைப்பிற்கு அமைய, பிரபல நடிகர் மோகன்லால்…

Advertisement