வெள்ளி, 14 மார்ச் 2025
வன விலங்குகள் , கால்நடைகள் வீதிகளில் நடமாடுவதால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்க்க முடியாத நிலை காணப்படுகிறது.வடக்கு மாகாணத்தின் அநேகமான பகுதிகளில் இந்த நிலைக் காணப்படுகிறது.வன விலங்குகளால் பயிர் செய்கைகள் பாதிப்படைவதோடு, பொதுமக்களின் உயிர்களும் காவுகொள்ளப்படுகின்றன.இவ்வாறன சம்பவம் ஒன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களை…