விகாரைக்குள் கொடூரமாக கொல்லப்பட்ட பிக்கு – தலைமறைவான சந்தேகநபர்.

அனுராதப்புரம், எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள விகாரை ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று பிற்பகல் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கிரலோகம பகுதியில் உள்ள ஒரு…

Advertisement