வெள்ளி, 14 மார்ச் 2025
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த வெற்றியைத் தொடர்ந்து இத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதன் இரண்டாம் பாகத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி…