திங்கள், 31 மார்ச் 2025
201 முதல் 450 வரையான இயந்திர வலுப் பிரிவின் கீழ் அறவிடப்பட வேண்டிய உரிய தொகையை அறவிடாது 296 மோட்டார் சைக்கிள்களைப் பதிவுசெய்தமையின் காரணமாக அரசாங்கத்திற்கு 78.15 இழப்பு ஏற்பட்டிருப்பதாக கோப் குழவில் தெரியவந்துள்ளது.மோட்டார் வாகனத் திணைக்களத்தின் 2020, 2021, 2022…