வெள்ளி, 5 டிசம்பர் 2025
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் முதியோர் கொடுப்பனவை பெறச் சென்ற தாய் ஒருவருக்கு கொடுப்பணவு தர முடியாது என தபால் ஊழியர்களால் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதுஇன்றையதினம் (14) காலை முதியோர் கொடுப்பனவை பெற சென்ற தாயொருவர் கொடுப்பனவுக்காக இரண்டு…

