வெள்ளி, 5 டிசம்பர் 2025
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தேசிய கிரிக்கெட் மைதானம் ஒன்று அமையப்பெறுகின்றதென மாவட்ட துடுப்பாட்ட சங்க தலைவர் உதயசீலன் கற்கண்டு தெரிவித்தார்.முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.இந்த மாவட்டத்தில் சகல தரப்புக்களின் ஒத்துழைப்போடும் தேசிய…

