திங்கள், 31 மார்ச் 2025
முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் அக்கரைவெளி மரியாமுனை வீதி புனரமைப்புத் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் நேற்று காலை 8.30 மணிக்கு நேரடிக் களவிஜயம் இடம்பெற்றது.கடந்த வாரம் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற…