வெள்ளி, 14 மார்ச் 2025
முல்லைத்தீவு, மல்லாவி இளைஞன் படுகொலை செய்யப்பட்டு வவுனிக்குளத்தில் போடப்பட்ட விவகாரம் தொடர்பில், நீதி கோரி பொதுமக்கள், பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கம் இணைந்து மீண்டும் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மல்லாவி நகரில் மேற்கொண்டுவருகின்றனர்வவுனிக்குளத்திலிருந்து கடந்த 30ஆம் திகதி அன்று சடலமாக…