முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி – காலப் பெறுமதி மிக்க செயல் : கனேடியத் தூதுவரிடம் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு

கனடாவின் பிரம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸிடம் சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்ட சிவஞானம் சிறீதரன், கனேடியத் தூதுவரிடம் கடிதம் ஒன்றையும்…

Advertisement