யாழ். மாநகர சபையின் மேயர் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், கட்சி மட்டத்தில் யாழ் மாநகர சபை…

Advertisement