வத்தளை தொழிலதிபர் மரணத்தில் திடீர் திருப்பம். கடும் சாட்சியாய் CCTV காட்சிகள்

கம்பஹா வத்தளையில் தொழிலதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 22 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலை தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் சந்தேகநபரை அடையாளம் கண்டதாக கூறினர்.சந்தேகநபர் தொழிலதிபருடன் நெறுங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும்,…

Advertisement