வெள்ளி, 5 டிசம்பர் 2025
கொழும்பு, மோதரை பகுதியில் 2012ஆம் ஆண்டு 21 வயது இளைஞனை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக ஐந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், இருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.Link: https://namathulk.com/

