பிரபல பின்னணிப்பாடகி தற்கொலை முயற்சி! அபாயத்திலிருந்து மீண்டதாகத் தகவல்

தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணி பாடகியாக கல்பனா பணியாற்றியுள்ளார்.தமிழில் தாஜ்மகால், ரஜினி முருகன், மாமன்னன், மனிதன், என் ராசவின் மனசுல உள்பட பல்வேறு படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தெலுங்கு…

Advertisement