வியாழன், 3 ஏப்ரல் 2025
மியான்மரில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக இலங்கை அரசு 1 மில்லியன் அமெரிக்க டாலர் மனிதாபிமான உதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.பாங்காக்கில்,…