வெள்ளி, 5 டிசம்பர் 2025
மியன்மாரில் இன்றையதினம் (11) மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று காலை 8.02 அளவில் 4.1 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து…

