வெள்ளி, 5 டிசம்பர் 2025
நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த விளம்பரப்பலகை இன்றையதினம் யாழ்ப்பாண மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது.நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புக்களும் எதிர்ப்புக்;களைத் தெரிவித்து வருகின்றன.இந்நநிலையிலேயே இன்றையதினம் யாழ் மாநகரசபையினர்…

