வெள்ளி, 5 டிசம்பர் 2025
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட முன்னாள் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து பொலிஸ் நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு விசாரணையைதொடங்கியுள்ளது.20க்கும் மேற்பட்ட அரசியல் செல்வாக்கு மிக்க நபர்களின் சொத்துக்கள் குறித்து இந்த விசாரணையைத் தொடங்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக…

