வெள்ளி, 5 டிசம்பர் 2025
தற்போதைய அரசாங்கம், 'ஈஸ்டர் தாக்குதல்கள்' என்ற தேசிய துயரத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்திக் கொள்வது போல் தெரிவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.தனது உத்தியோகப்பூர்வ ஓ தளத்திலேயே அவர் இதனை கூறினார்.தற்போதைய உள்ளூராட்சித் தேர்தல் செயல்முறையின் மத்தியில் உணர்ச்சிபூர்வமான…

