வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஈரானுடனான மோதல்களுக்கு மத்தியில் இஸ்ரேல் மீதான அண்மைய தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதர் உறுதிப்படுத்தினார்.இன்று காலை 5.00 மணி நிலவரப்படி, காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எதிர்வரும் நாட்களில் அவர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்…

