குஷ் கஞ்சா மற்றும் ஹஷிஷ் ஆகியவற்றை கடத்த முயன்ற நால்வர் கைது.

இலங்கைக்கு குஷ் கஞ்சா மற்றும் ஹஷிஷ் ஆகியவற்றை கடத்த முயன்றதற்காக நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், போதைப்பொருள் வைத்திருந்ததற்காக மூன்று சந்தேக நபர்களையும், அவர்களுக்கு உதவியதற்காக ஒரு…

Advertisement