சனி, 15 மார்ச் 2025
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், கட்டமைப்பு ரீதியான தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின் முழுமையான பங்களிப்பை மட்டுப்படுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (நEDB) மற்றும் சர்வதேச வர்த்தக நிலையம்…