பொலிஸ் இடமாற்றங்கள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரின் குற்றச்சாட்டை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிராகரிப்பு

பொலிஸ் இடமாற்றங்களில் தலையீடுகள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முன்வைத்த குற்றச்சாட்டை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.இந்த நிராகரிப்பு தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றையும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.பதில் பொலிஸ் மாஅதிபரின் பதவிக்காலத்தில் அனைத்து இடமாற்றங்களும்…

Advertisement