சனி, 22 மார்ச் 2025
மாத்தறை வெலிகம பகுதியில் ஹோட்டல் ஒன்றில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்துடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து, குறித்த சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி சந்தேகநபர்களால் மேன்முறையீட்டு…