வெள்ளி, 5 டிசம்பர் 2025
'ஸ்மார்ட் யூத்' கண்காட்சி மற்றும் இசைநிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட 188 மில்லியன் ரூபாவிற்கான காசோலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரினால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட்டமை தொடர்பில் கோப் குழுவில் அம்பலமாகியது.இதன்படி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும்…

