யாழ் நெல்லியடியில் பெண்களை தாக்குவதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள காணொளி – பொலிஸார் விளக்கம்

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த பொலிஸார் அங்கிருந்த பெண்களை தாக்குவதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளி தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.பொலிஸ் அதிகாரி ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து ஒரு அறையின் கதவை உதைத்துத் திறக்கும் காணொளி ஒன்று கடந்த…

Advertisement