புதன், 19 மார்ச் 2025
காசா மீது அண்மையில் தாக்குதல்கள் பாரதூரமாக முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் எதிர்கால போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் 'துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும்' என்று இஸ்ரேலிய தலைவர் தெரிவித்துள்ளார்.மேலும் காசாவில் ஒரே இரவில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களைக் கொன்ற விமானத் தாக்குதல்களின் அலை "ஆரம்பம் மட்டுமே"…