செவ்வாய், 1 ஏப்ரல் 2025
நெதர்லாந்தின் மத்திய ஆம்ஸ்டர்டாமில் உள்ள டாம்ஸ்கொயர் என்ற இடத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 5ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த பகுதியில் மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளார்.இந்த தாக்குதலில்…