வெள்ளி, 5 டிசம்பர் 2025
பூமியிலிருந்து தொலைதூரத்திலுள்ள நட்சத்திரமொன்றை வலம்வரும் கோளொன்றில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.K2-18b என அழைக்கப்படும் கோளொன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்தும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.பூமியிலுள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள் இந்த…

