வியாழன், 10 ஏப்ரல் 2025
சில நாடுகள் மீதான வரிகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தார்.அதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44% வரி அறிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி, அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய வரி தொடர்பாக, கலந்துரையாடல்கள் மூலம் சில நிவாரணங்களைப்…