புதன், 2 ஏப்ரல் 2025
பண்டிகைக் காலத்தில் இலங்கையில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகளின் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் கடுமையான சுகாதார நிலைமைகளைத் தடுப்பதற்காக வழிகாட்டுதல் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்றாத நோய்கள் பிரிவு இந்த பொதுவான வழிகாட்டுதல் தொகுப்பை முன்வைத்துள்ளது.இதில் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும்…