யாழ்ப்பாணம் வரவுள்ள மற்றுமொரு விமானம் : மக்களின் எதிர்பார்ப்பு ஈடேறுமா?

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தற்போது நாளாந்தம் விமான சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.பலாலியில் இருந்து சென்னைக்கு மாத்திரம் முன்னெடுக்கப்படும் இந்த சேவையானது நாள் ஒன்றில் ஒரு தடவை மாத்திரமே முன்னேடுக்கப்படுகிறது.இந்நிலையில் மற்றுமொரு சேவையை, தமிழகத்தின் இன்னொரு விமான நிலையத்திலிருந்து முன்னெடுப்பதற்கு நடவடிக்கை…

Advertisement