வியாழன், 3 ஏப்ரல் 2025
சிறிலங்கா கிரிக்கெட் 2025–2027 காலகட்டத்திற்கான புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளது.இதில் பல உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஷம்மி சில்வா சிறிலங்கா கிரிக்கெட்டின் தலைவராக போட்டியின்றி தெரிவுச்செய்யப்பட்டுள்ளார்.அத்துடன், 2025–2027 காலகட்டத்திற்கான பின்வரும் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தலைவர்: ஷம்மி சில்வாதுணைத் தலைவர்: ஜெயந்த தர்மதாசதுணைத் தலைவர்: ரவின்…