தென் கொரிய பதில் ஜனாதிபதியாக ஹன் டக் சூ நியமனம்!

தென் கொரிய அரசமைப்பு நீதிமன்றம் பிரதமர் ஹன் டக் சூவை (Han Duck-soo) பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளது.இராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயன்ற தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை அடுத்து…

Advertisement