புதன், 16 ஏப்ரல் 2025
தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வவுனியாவில் வியாபாரம் களை கட்டியுள்ளதுடன், நகரில் அதிக சனநெரிசல்களையும் அவதானிக்க முடிகிறது.2025 ஆம் ஆண்டு தமிழ் - சிங்களப் புத்தாண்டானது எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அதனை கொண்டாடும் முகமாக வவுனியா நகரிற்கு…