வெள்ளி, 5 டிசம்பர் 2025
பிரேசில் நாட்டை சேர்ந்த காற்பந்து வீரரான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சான்டோஸ் காற்பந்து அணி வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வியாழக்கிழமை அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.இதனையடுத்து மருத்துவ பரிசோதனை முடிவில் அவருக்குத்…

