சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நிக்கோலஸ் பூரன் அறிவிப்பு

வெஸ்ட்இண்டிஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.29 வயதான நிக்கோலஸ் பூரன் 61 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார், மேலும் அந்த போட்டிகளில் 1,983 ரன்கள் எடுத்துள்ளார்.அவர் ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்துள்ளார்,…

Advertisement