வெள்ளி, 5 டிசம்பர் 2025
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி 9 பேர் பலியாகினர்.நைஜீரியா - போர்னோ மாகாணம் மைராரி பஸ் நிலையத்தில் பலர் நின்று கொண்டிருந்தனர்.அப்போது பஸ் நிலையத்தில் பஸ் வந்து நின்றதும், பயணிகள் பலர் அதில் ஏற முயன்றனர்.அப்போது அங்கு…

